செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு அருகே ஆலப்பாக்கம் ஊராட்சியில் லட்சக்கணக்கில் நிதி இருந்தும் ஊராட்சி மன்ற பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என துணைத்தலைவர் போர்க்கொடி தூக்கிய நிலையில் இன்று அலுவலகத்தில் கூடி முக்கிய முடிவுகள் எடுக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்
நேற்று முன்தினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே உள்ள திடலில் முதல்வர் வருகைக்காக சுத்தம் செய்வது போல் 200 லோடு செம்மண்ணை திருடியதாக கவுன்சிலரின் கணவர் திருமலை மீது துணைத்தலைவர் சத்யா அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தார் அலுவலகத்தின் எதிரே ரோட்டில் தலைவர் துணைத் தலைவர் இருவரும் மாறி மாறி பரஸ்பர குற்றச்சாட்டுகளை அலுவலகம் அடித்துக் கொள்ளாத நிலையில் பேசிக் கொண்டிருந்தனர் துணைத் தலைவர் கட்டிங் கேட்பதாக தலைவர் குற்றச்சாட்டு தலைவர் மீது 30 லட்ச ரூபாய் பணம் கையாடல் செய்ததாக துணைத் தலைவர் குற்றச்சாட்டு இருதரப்பிலும் நித்திய மதி திருமலை கவுன்சிலரின் கணவர் திருமலை மண் திருட்டில் ஈடுபட்டதாக பொதுமக்களிடையே குற்றச்சாட்டு வைத்ததால் மேலும் கூச்சல் குழப்பமான நிலையில் அலுவலகத்தில் எந்த பணிகளும்
நடக்காமலே கலந்து சென்றனர் இதனால் ரோட்டில் சென்றவர்கள் அனைவரும் வேடிக்கை பார்த்து சென்ற நிலையில் ஆலப்பாக்கம் ஊராட்சி மக்களின் நிலை அந்தோ பரிதாபமாக உள்ளது
இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு காணப்பட்டது