செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் நெல்லிக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மாபேட்டை சாலையில் அதீத சூறாவளி காற்று வீசியதால் மரம் சாய்ந்தது.
அதனை அகற்றும் பணியில் நெல்லிக்குப்பம் வருவாய் ஆய்வாளர் திருமதி. கமலி, நெல்லிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் திரு. பாஸ்கர், மேலும் கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலாளர் ஆகியோர் ஈடுபட்டு மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் அதை பாதுகாப்பாக அகற்றினார்கள்.