அறிவுசார் மாற்றுதிறன் பள்ளியில் புத்தகம் வெளியீட்டு விழா

76பார்த்தது
அகிலி பாத்வே அறிவுசார் மாற்றுதிறன் பள்ளியில் புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம்
மேல்மருவத்தூர் அருகே
உள்ள அகிலி கிராமம்
பரத்வே அகிலி பாத்வே அறிவுசார் மாற்றுதிறன் பள்ளி உள்ளது.

இங்கு 50 வது ஆண்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மேலும்
பள்ளியில் மனவளம் குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் வாழ்வியல் தேவைகளை மாற்றுவதற்காக
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி மற்றும் மறுவாழ்வு அளிப்பதில் அரசு சார்பில் பல விருதுகளை
வாங்கி சிறந்து விளங்குகிறது.

இந்த நிறுவனத்தின் கல்வி சேவை குறித்து பிரபல டாக்டர் ஏ. டி. எஸ். என். பிரசாத் மகன் சேத் தன் பிரசாத் எழுதிய
"பிரசாத் என்றொரு தாய்" என்ற புத்தகம் வெளியிட்டார்.

இதனை
டாக்டர் சந்திர பிரசாத் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.
மேலும் பரத்வே நிறுவனம் எதிர்கொண்ட சவால்கள், போராட் டங்கள், தியாகங்கள், வாழ்க்கையை வடிவமைத்து மாற்றுவ தில் உள்ள ஊழல் பற்றி விரிவாக எடுத்துரைத்துள்ளது.
இந்த புத்தகம் பரத்வேயின் நிறுவனர்களின் பயணங்களை தெளிவாக விவரிப்பது மட்டுமல்லாமல் அந்த நிறுவனத்தின் பங்களிப்புகளையும் நினைவுபடுத்துகிறது.

தொடர்புடைய செய்தி