மாமல்லபுரத்தில் தவெக நிர்வாகிகள் இடையே தள்ளு முள்ளு
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள தனியார் நட்சத்திரம் ஹோட்டலில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் அனுமதி பாஸ் வழங்கப்பட்ட நிலையில் கூட்டம் நடைபெறும் அரங்குக்கு வந்த நிர்வாகிகளுக்கு அனுமதி கேட்டு வழங்கப்படும் உள்ளே அனுமதிக்கும் இடத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனால் கட்சி நிர்வாகிகள் முகசொலிப்பு ஏற்பட்டுள்ளது.