அச்சிறுப்பாக்கம் அருகே சேரும் சகதியமாக காணப்படும் சாலை

56பார்த்தது
அச்சிறுப்பாக்கம் அருகே
குண்டும் குழியுமான சாலையை சீரமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை.

செங்கல்பட்டு மாவட்டம்
அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள எலப்பாக்கம் பஞ்சாயத்துக்குட்பட்ட பின்னம்பூண்டி ஊராட்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் மாரியம்மன்கோயில் தெரு, திரௌபதியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் குண்டும் குழியுமாய் ஆங்காங்கே பெரிய பள்ளம் ஏற்பட்டு மழை நீர்
தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி