அடிக்கடி X Ray எடுத்தால் புற்றுநோய் வருமா?

61பார்த்தது
அடிக்கடி X Ray எடுத்தால் புற்றுநோய் வருமா?
மருத்துவத்துறையில் தவிர்க்க முடியாத பரிசோதனையாக மாறியுள்ளது X Ray. அடிக்கடி X Ray எடுப்பவர்கள் உடலுக்கு அயனியாக்கப்பட்ட கதிர்கள் உள்நுழைகிறது. இது நம் டி.என்.ஏவில் பிறழ்வுகளை ஏற்படுத்தலாம். இது பிற்காலத்தில் புற்றுநோயை ஏற்படுத்தலாம். அமெரிக்காவில் 0.4% புற்றுநோய்கள் X Ray மூலம் ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் பெரியவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கு 4% வாய்ப்பும், குழந்தைகளுக்கு 1% வாய்ப்பும் இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி