கமலா ஹாரிஸின் பூர்வீக கிராமத்து கோயிலில் சிறப்பு பூஜை (Video)

74பார்த்தது
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ் களத்தில் உள்ளார். அவரின் தாயார் தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள துளசேந்திரபுரத்தில் பிறந்து வளர்ந்தவர். இதையடுத்து இன்று(நவ.,05) தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கமலா வெற்றி பெற வேண்டி அவரது பூர்வீக கிராமத்தில் உள்ள குல தெய்வ கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

நன்றி: நியூஸ்18தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி