மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை

67பார்த்தது
மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை.

செங்கல்பட்டு மாவட்டம்
கருங்குழி மதுராந்தகம் மேல்மருவத்தூர் அச்சிறுப்பாக்கம்
சித்தாமூர் செய்யூர் இடைக்கழிநாடு உள்ளிட்ட பகுதியில் கடந்த ஒரு வாரமாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில்
தற்போது
மேகம் இருள் சூழ்ந்து
பரவலாக மழை
பெய்து வருகிறது.
இந்த திடீர் மழையால்
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் சிறு குறு வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி