திமுக வேட்பாளருக்கு 25 அடி ரோஜா மாலை அணிவித்து வரவேற்பு

581பார்த்தது
500 கிலோ எடை கொண்ட 25 அடி உயர ரோசாப்பூ மாலை திமுக காஞ்சி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் செல்வத்திற்கு அணிவித்து மேளதாளங்கள் முழங்க ஆரத்தி எடுத்து மலர் தூவி அமோக வரவேற்பு அளித்து அசதினர்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட படூர் ஊராட்சியில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் காஞ்சி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் க. செல்வதிற்கு படூர் ஊராட்சி மன்ற தலைவர் தாராசுதாகர் தலைமையில் ஊராட்சி திமுக சார்பாக முதலில் பட்டாசு வெடிக்கும் மலர் தூவி ஆரத்தி எடுத்து வரவேற்பு வழங்கினர் அதனைத் தொடர்ந்து 500 கிலோ எடை கொண்ட 25 அடி உயர ரோஜாப்பூ மாலையை கிரெயின் உதவியுடன் அமைச்சர் தா. மோ. அன்பரசன் மற்றும் வேட்பாளர் செல்வத்திற்கு அணிவிக்கப்பட்டது என்னை தொடர்ந்து தேர்தல் காண பிரச்சாரம் பாடல் வெளியிடப்பட்டு பிரச்சார வாகனத்தை அமைச்சர் துவக்கி வைத்தார் திமுக வேட்பாளர் வரவேற்பு நிகழ்ச்சியில் சுமார் 2க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பான வரவேற்பு.

தொடர்புடைய செய்தி