செம்பாக்கம் குடிநீர் கிணற்றில் மேல்மூடி சீரமைக்க கோரிக்கை

56பார்த்தது
செம்பாக்கம் குடிநீர் கிணற்றில் மேல்மூடி சீரமைக்க கோரிக்கை
செம்பாக்கம் குடிநீர் கிணற்றில் மேல்மூடி சீரமைக்க கோரிக்கை


திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் ஏரியில், குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்றிலிருந்து குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த குடிநீர் கிணற்றில், ஏற்கனவே அமைக்கப்பட்ட கான்கிரீட் மூடி சேதமடைந்துள்ளது. அதனால், ஆங்காங்கே திறந்த நிலையில் உள்ளது. எனவே, குடிநீர் மாசடையாமல் இருக்க, மேல்மூடியை சீரமைக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி