ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஆஸ்திரேலியா விக்கெட் காலி

71பார்த்தது
ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஆஸ்திரேலியா விக்கெட் காலி
பெர்த் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது நாளான இன்று தொடக்கத்திலேயே ஆத்திரேலிய அணி ஒரு விக்கெட்டை இழந்திருக்கிறது. ஆஸ்திரேலியா அணி 534 என்ற இமாலய இலக்கை துரத்தி வரும் நிலையில், 10 மணி நிலவரப்படி 5 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்கள் எடுத்துள்ளது. இன்றைய ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சிராஜின் பந்தில் கீப்பர் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து கவாஜா வெளியேறினார். நேதன் LBW முறையில் அவுட்டாகி வெளியேறினார். ஆஸ்திரேலியா வெற்றிபெற 430 ரன்கள் தேவை.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி