கிளாம்பக்கத்தில் குவிந்த பயணிகள்

71பார்த்தது
ஆயுத பூஜை, வார விடுமுறை என தொடர் விடுமுறையை முன்னிட்டு கிளாம்பக்கத்தில் குவிந்த பயணிகள்.

சென்னையில் வசிக்கும் மக்கள் விடுமுறை தினத்தன்று தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். தொடர் விடுமுறை தினங்களையொட்டி, சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் இந்த நிலையில் ஆயுத பூஜை, விஜய தசமி , வார விடுமுறையை
யொட்டி சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

அதன் சென்னை
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் அதிக அளவில் மக்கள் குவியத் தொடங்கியுள்ளனர்

தற்போது ஆயுத பூஜை விஜயதசமி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து 2000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது
அதேபோல் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படுகிறது


இந்த நிலையில் சென்னை புறநகர் பகுதி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து தென் மாவட்டத்திற்கு செல்ல பயணிகள் அதிக அளவில் தற்போது பேருந்து நிலையத்திற்கு வருகை புரிந்துள்ளனர் இதனால் பேருந்து நிலையம் முழுவதுமே பயணிகள் நிரம்பி வழிகின்றனர்.!!

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி