தேமுதிக முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

59பார்த்தது
தேமுதிக முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்



செங்கல்பட்டு மாவட்டம் அச்சரபாத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியை அச்சரப்பாக்கம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பெருமாள், அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் சிவக்குமார் இவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் எம் ராஜேந்திரன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் அப்பொழுது முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதில் ஆகஸ்ட் 25 கேப்டன் அவர்கள் பிறந்த நாள் விழாவை ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் பள்ளி மாணவ மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வாங்குவது குறித்தும் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக நிர்வாகிகள் வெற்றி பெற ஆராத பாடுபட வேண்டும் பூத் கமிட்டி நிர்வாகிகள் அமைத்தல் குறித்தும் புதிய மகளிர் அணி சேர்த்தல் குறித்தும் அனைத்து கிளைகளையும் கழக கொடி ஏற்றுதல் குறித்தும் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி