செங்கல்பட்டில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

70பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கூட்டமைப்பில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் வரும் மழைக்காலங்களில் ஏரிகளுக்கு செல்லும் பாசன கால்வாய்களை உடனடியாக தூர்வார வேண்டும் மேலும் தனியார் கடைகளில் விற்பனை செய்யும் இடுபொருட்களின் விலைகளை ஒரே மாதிரியான விலைகளை நிர்ணயம் செய்து மாவட்டத்தில் அனைத்து கடைகளுக்கும் அறிவுரை வழங்க வேண்டும்

என்றும் மேலும் மதுராந்தகம் அருகே ஊனமலை ஊராட்சியில் பெண் கிராம நிர்வாக அதிகாரி மற்றும் பெண் உதவியாளர் ஆண் விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்து விவசாயம் சம்பந்தமான சிட்டா அடங்கள் பட்டா போன்றவற்றை மாற்றவும் பெயர் திருத்தம் செய்யும் வரும் ஆண்களிடம் உள்ளே வரக்கூடாது வெளியில் நிற்க வேண்டும் அப்படி சத்தம் போட்டு கேட்டால் உங்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து விடுவேன் என்று சில விவசாயிகள் மீது புகார் அளித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர் உடனடியாக கிராம நிர்வாக அதிகாரி மற்றும் அவரது உதவியாளரை இடமாற்றம் செய்ய வேண்டும் என அனைத்து தரப்பு விவசாயிகளும் கோரிக்கை முன் வைத்தனர்

தமிழ்நாடு அரசின் சார்பில் சவுத் விவசாயத்தை அதிகரிக்கும் நோக்கில் அவர்களுக்கு டிஎன்பிஎல் மூலமாக சவுக்கு நாக்கை விற்பனை செய்ய அனைத்து தரப்பு விவசாயிகளும் கோரிக்கை வைத்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி