செங்கல்பட்டு கொளவாய் ஏரியினை புனரமைத்து சென்னை மற்றும் செங்கல்பட்டு புறநகர் பகுதிகளுக்கு குடிநீர் தேவைக்காக மேம்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு நகரில் அமைந்துள்ள களவா ஏரியானது நீர்வளத்துறையின் பராமரிப்புள்ள ஏரியாக்கும்.
குளவாய் ஏறி நீர்ப்பரப்பளவு சுமார் 882 ஹெக்டர் கொண்டது. தற்போது செங்கல்பட்டு நகரமயதாகளால் ஆயக்கட்டு பகுதியானது மனை பிரிவுகளால் நகர்ப்புறமாக மாற்றப்பட்டுள்ளது இதன் முழு கொள்ளளவு 476 மில்லியன் கன அடி ஆகும் செங்கல்பட்டு குலவாயெறிக்கு அதன் சுயநீர் பிடிப்பிலிருந்து வரும் நீர்வரத்து மேல் பகுதியில் அமைந்துள்ளது.
கொளவாய் ஏரியின் நீர்வரத்தானது குண்டூர் மற்றும் மேலமையூர் ஆகிய ஏரிகளில் இருந்து உபரி நீர் வந்தடைகிறது நீண்ட காலமாக தூர்வாடப்படாதலும் செங்கல்பட்டு நகர கழிவுநீர் கலப்பதாலும் நீரின் கொள்ளளவு குறித்தும் மாசு அடைந்து உள்ளது இது குறித்து மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.