அச்சரப்பாக்கம் பேரூர் திமுக சார்பில் பொதுக்கூட்டம்

67பார்த்தது
அச்சரப்பாக்கம் பேரூர் திமுக சார்பில் முதலமைச்சர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

காஞ்சி தெற்கு மாவட்டம் அச்சரப்பாக்கம் பேரூர் திமுக சார்பில் பேரூர் செயலாளர் எழிலரசன் தலைமையில் முதலமைச்சர் பிறந்தநாள் விழா மாபெரும் பொதுக்கூட்டம் வெங்கடேசபுரம் கிராமத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பாக அமைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, மாவட்டத் துணைச் செயலாளர் கோகுலகண்ணன், ஒன்றிய செயலாளர் கண்ணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஜியாவுதீன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சுரேஷ், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் சிவசங்கர் ஆகியோர் கலந்து கொண்டு கழக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கி பேசினர். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி