மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சி வெளிநாட்டவர் பலர் பங்கேற்பு.

82பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அகிலி மாத்தூர் ஊராட்சியில் பாத்வே பள்ளியின் 50 ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி அறிவுசார் மாற்றுதிறன் மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சி பாத்வே தொண்டு நிறுவனதின் மூலம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஆடல் பாடல் என
பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற
அறிவுசார் மாற்றுதிறன் மாணவர்களுக்கு முதல் மற்றும் மூன்று பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை கான வந்த வெளிநாட்டவர்களுக்கு மாலை அணிவித்தும் சால்வை போர்த்தியும் நினைவு பரிசுகள் வழங்கி வரவேற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தாத்துவராவ் அறக்கட்டளை
பொதுச்செயலாளர் சந்திரபிரசாத் செய்திருந்தார்.

தொடர்புடைய செய்தி