இயக்குநர் பாலச்சந்திர குமார் காலமானார்

68பார்த்தது
இயக்குநர் பாலச்சந்திர குமார் காலமானார்
பிரபல மலையாள இயக்குநர் பாலச்சந்திர குமார் காலமானார். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், ஆலப்புழாவில் உள்ள செரியன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுநீரக நோயைத் தவிர, இவருக்கு மூளையில் தொற்று இருப்பதும் அண்மையில் கண்டறியப்பட்டது. முன்னதாக, மலையாள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் பாலச்சந்திர குமார் முக்கிய சாட்சியாக இருந்தார். முக்கிய குற்றவாளியான பல்சர் சுனிக்கும் 8வது குற்றவாளியான நடிகர் திலீப்புக்கும் எதிராக சாட்சி அளித்திருந்தார்.

தொடர்புடைய செய்தி