பசுங்கரணை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா
செங்கல்பட்டு மாவட்டம் பசுங்கரணை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது இந்த பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை முற்றிலும் குறைந்து போனதால் பள்ளி மூடும் தருவாயில் இருந்தது ஆனால் தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கா காலை உணவு திட்டம் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்ட கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருவதால் அந்தப் உள்ள இருளர் தங்களின் பிள்ளைகளை சேர்த்ததால் மீண்டும் அந்த பள்ளி செயல்பட தொடங்கி நிலையில் இந்தப் பள்ளி ஆண்டு விழா தலைமை ஆசிரியர் மோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கஸ்தூரிதீனதயாளன் அவர்கள் கலந்து கொண்டு
பள்ளியில் 1- ஆம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு பேனா பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள்உபகரணங்உபகரணங்கள்உபகரணங்களகளை வழங்கி பின்னர் மாணவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவப்படுத்தப்பட்டது. மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தையை பள்ளியில் சேர்ப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்தப் பள்ளியில் இருளர் என மக்களின் பிள்ளைகள் மட்டும் படிப்பது குறிப்பிடத்தக்கது.