தண்டரைப்பேட்டைக்கு செல்லும் சாலை துண்டிப்பு வெள்ளப்பெருக்கு காரணமாக கிராமத்துக்குள் வெள்ளம் சூழ்ந்தது
செங்கல்பட்டு மாவட்டம் தண்டரைப்பேட்டை கிராமத்தில் கிளியாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக மதுராந்தகத்திலிருந்து பாப்பநல்லூர் செல்லும் சாலை முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது தண்டரைப்பேட்டை சுற்றியுள்ள இரண்டு பகுதிகள் கிளியாறு உள்ளது ஒன்று வேடந்தாங்கல் கிளியாரு தண்டலம் ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் தீவு போல காட்சி அளிக்கும் தண்டரைப்பேட்டை கிராமம் மேலும் வாகன போக்குவரத்து இல்லாததால் பொதுமக்கள் எங்கும் வெளியில் செல்ல முடியாமல் சிரமத்துக்குள் ஆக்கி உள்ளனர்.