"ஆட்சி மொழி சட்ட வாரம் செங்கையில் விழிப்புணர்வு

67பார்த்தது
"ஆட்சி மொழி சட்ட வாரம் செங்கையில் விழிப்புணர்வு
செங்கல்பட்டு மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், ஆட்சிமொழி சட்ட வார விழா, நேற்று நடந்தது. அதில், விழிப்புணர்வு பேரணியை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் அறிவுடைநம்பி துவக்கி வைத்தார்.

இதில், ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லுாரி முதல்வர் கிள்ளிவளவன் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.


கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய பேரணி, ஜி. எஸ். டி. , சாலை வழியாக, ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லுாரி அருகே நிறைவடைந்தது. இப்பேரணியில் அரசு சட்டக்கல்லுாரி மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், ஆட்சிமொழிச் சட்ட வார விழா, நேற்று நடந்தது. அதில், விழிப்புணர்வு பேரணியை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் அறிவுடைநம்பி துவக்கி வைத்தார்.

இதில், ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லுாரி முதல்வர் கிள்ளிவளவன் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.

கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய பேரணி, ஜி. எஸ். டி. , சாலை வழியாக, ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லுாரி அருகே நிறைவடைந்தது.

இப்பேரணியில் அரசு சட்டக்கல்லுாரி மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். நகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். "

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி