கமல்ஹாசனின் ‘தக் லைப்’ படப்பிடிப்பு நிறைவு!

64பார்த்தது
கமல்ஹாசனின் ‘தக் லைப்’ படப்பிடிப்பு நிறைவு!
நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னத்துடன் ‘நாயகன்’ படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு ‘தக் லைப்’ என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. படம் அடுத்தாண்டு மே மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி