கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

71பார்த்தது
கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் இந்த ஆண்டு ஜூலை 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் முதல் பாடல் மே 22 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் ஷங்கர் அறிவித்துள்ளார்.

'இந்தியன் 2' திரைப்படம் 1996ஆம் ஆண்டு வெளியான 'இந்தியன்' திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். இந்தப் படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார்.

தொடர்புடைய செய்தி