கோமாரி தடுப்பூசி போட முகாமை தொடங்கி வைத்த எம்எல்ஏ

56பார்த்தது
கோமாரி தடுப்பூசி போட முகாமை தொடங்கி வைத்த எம்எல்ஏ
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, காட்டு நெமிலி ஊராட்சியில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், மாடுகளுக்கு நோய் தாக்காத வண்ணம் கோமாரி நோய் தடுப்பூசி போடும் திட்டத்தை, உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர், கள்ளக்குறிச்சி திமுக வடக்கு மாவட்ட அவைதலைவர் மணிக்கண்ணன் இன்று (ஜூன் 10)தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி