தானிய கிடங்கு அமைக்கும் இடம் குறித்து எம்எல்ஏ

52பார்த்தது
தானிய கிடங்கு அமைக்கும் இடம் குறித்து எம்எல்ஏ
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா, திருநாவலூர் அருகே, சேந்தமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட, கெடிலத்தில் விவசாய நிலங்களில் பயிரிடும் தானியங்களை கொள்முதல் செய்வதற்காக தானியக்கிடங்கு அமைக்கும் இடத்தினை அங்கு வேலைகள் துரிதமாக நடைபெறுகிறதா என்பதை பற்றி உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆர். ஜே. மணிகண்ணன் பார்வையிட்டார். அப்பொழுது அத்துறை சார்ந்த அதிகாரிகளும் முன்னாள் திமுக மாவட்ட கவுன்சிலர் பத்மநாபன், ஒன்றிய குழு பெருந்தலைவர் சாந்தி இளங்கோவன், முன்னாள் சேந்தமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் கனக. அம்பேத் மற்றும் அன்பகம் மணிகண்டன் உள்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி