புதிய நகராட்சி அலுவலகத்தில் எம்எல்ஏ ஆய்வு

65பார்த்தது
புதிய நகராட்சி அலுவலகத்தில் எம்எல்ஏ ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள, நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் உள்கட்டமைப்பு பணிகள், குறித்து உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிகண்ணன் இன்று (ஜூன் 11) நேரில் ஆய்வு மேற்கொண்டார். உடன் ஒன்றிய பெருந்தலைவர் ராஜவேல், நகர மன்ற துணைத் தலைவர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி