ஓட்டுநர் உரிமம் பெற மருத்துவ சான்றிதழ்: பொதுமக்கள் எதிர்ப்பு

73பார்த்தது
ஓட்டுநர் உரிமம் பெற மருத்துவ சான்றிதழ்: பொதுமக்கள் எதிர்ப்பு
40 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கும் பொழுது மருத்துவ சான்றிதழ் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும் என்கிற புது விதி அமலுக்கு வந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொதுமக்கள், இது லஞ்சத்தை ஊக்குவிக்கும். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த நடைமுறைகளை கொண்டு வரலாம். முதலில் ரோடுகளை சரி செய்ய வேண்டும். இதெல்லாம் தேவையில்லாத ஒன்று. இன்சூரன்ஸ் எடுப்பதற்கு மருத்துவ பரிசோதனை செய்தால் போதும். ஆனால் லைசன்ஸ் எடுக்க எதற்கு மருத்துவ பரிசோதனை? என தங்களது ஆதங்கங்களை கொட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி