நிர்வாணமாக நடக்க தயார்... பிரபல நடிகை பகீர்!

59பார்த்தது
நிர்வாணமாக நடக்க தயார்... பிரபல நடிகை பகீர்!
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தோல்வி அடைந்தால் விசாகப்பட்டினம் கடற்கரையில் ஆடையில்லாமல் நடப்பேன் என்று நடிகை ஸ்ரீரெட்டி சொன்னதாக ஒரு தகவல் பரவி வந்தது. தற்போது ஜெகன் மோகன் கட்சி தோல்வி அடைந்துள்ள நிலையில், எப்போது ஆடை இல்லாமல் நடக்கப்போகிறீர்கள் என்று சமூக வலைத்தளத்தில் பலரும் கேள்வியெழுப்பி வந்தனர். இதற்கு நடிகை ஸ்ரீரெட்டி, "நான் ஆடை இல்லாமல் நடப்பேன் என்று எப்போதும் சொன்னது இல்லை. ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள். ஒருவேளை நான் அப்படி சொன்னேன் என்று நீங்கள் நிரூபித்தால் கண்டிப்பாக விசாகப்பட்டினம் கடற்கரையில் ஆடை இல்லாமல் நடப்பேன்" என பதிலடி கொடுத்துள்ளார்.