அதிமுக சார்பில் உறுப்பினர் அட்டை வழங்கபட்டது

71பார்த்தது
அதிமுக சார்பில் உறுப்பினர் அட்டை வழங்கபட்டது
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட, ஆர். ஆர். குப்பம் கிராமத்தில், இன்று(26. 7. 2024) அதிமுக கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு அதிமுக உறுப்பினர் அட்டையினை கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினார். உடன் ஒன்றிய செயலாளர் துரை, கிளைச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி