கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்துள்ள, வடபொன்பரப்பி சார்பதிவாளர் அலுவலகத்தில் சப் ரிஜிஸ்டர் ஆக பணியாற்றி வரும் மணிராஜ் என்பவர் முறையான ஆவணங்களை கொண்டு பத்திரப்பதிவு செய்யாமல் ஆவண எழுத்தாளர்களிடம் லஞ்சம் பெற்று போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்வதாக கூறி சார் பதிவாளர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.