கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த் அவர்கள் தலைமையேற்று நடைபெற்றது. விவசாயிகள் கூட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் விவசாய தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு விவசாயத்துறையில் அரசிடமிருந்து கிடைக்க பெறும் சலுகைகள் உடனடியாக கிடைக்க கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இந்த கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.