அங்கன்வாடி மையம் கட்டும் பணி குறித்து ஆட்சியர் ஆய்வு

50பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, பொய்க்குணம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையம் கட்டிடக் கட்டுமானப் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று (ஜூன் 27) பார்வையிட்டு சரியான அளவுகளில் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என அளவீடு செய்து ஆய்வு மேற்கொண்டார். உடன் அரசு அதிகாரிகள் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி