திருக்கோவிலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு. செல்வம் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் அவருடைய படத்தை "விஜயகாந்த் சிலையாலயே" ஓவிய ஆசிரியர் செல்வம் வளர்ந்தார். இதை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.