மணலூர்பேட்டையில் மரம் வெட்டிய தகராறு 6 பேர் மீது வழக்கு

61பார்த்தது
மணலூர்பேட்டை அடுத்த தேவரடியார்குப்பத்தை சேர்ந்த பச்சை இவரது நிலத்திலிருந்து நுணா மரத்தை பக்கத்து நிலத்தைச் சேர்ந்த வெள்ளையன் மகன் ஏழுமலை வெட்டினான். இதனால் ஆத்திரமடைந்த பச்சை அவரது மனைவி பார்வதி மகன் சக்திவேல் ஆகியோர் ஏழுமலை வீட்டிற்கு சென்று தகராறு செய்து ஏழுமலை அவரது மனைவி கலைச்செல்வி தந்தை வெள்ளையன் ஆகியோரை தாக்கினர். இதனால் இருதரப்பினரும் தாக்கி கொண்டனர். இதுகுறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் பச்சை ஏழுமலை உள்ளிட்ட ஆறு பேர் மீது மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி