நடிகர் ராகவன் லாரஸ் படத்தை வரைந்த ஓவிய ஆசிரியர்

50பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு. செல்வம் நடிகர் ராகவா லாரன்ஸ் சமூக சேவையை பாராட்டு விதமாகவும், பெருமைப்படுத்தம் விதமாக, கருப்பு எம்ஜிஆர் லாரன்ஸ் என்பதை குறிக்கும் விதமாகவும். "MGR ஆக மாறி", MGR கெட்டப்பில் ஓவிய ஆசிரியர் செல்வம் நடிகர் லாரன்ஸ் படத்தை வரைந்தார்.

தொடர்புடைய செய்தி