தியாகதுருகம் அருகே கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல்

53பார்த்தது
தியாகதுருகம் அருகே கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல்
கள்ளக்குறிச்சி அருகே உள்ள தியாகதுருகம் மின்சாரவாரியம் அலுவலகம் அருகில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல், இருதையபுரம் கிராமத்தைச் சேர்ந்த சூசை, புதுமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முத்துலிங்கம் (எ)முத்துக்குமார் ஆகிய இருவர் மீது இன்று (ஜூன் 11) வடக்கு பதிந்து தியாகதுருகம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி