கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய பாஜக அரசை கண்டித்து நாளை கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது