ஜெயிக்குறத பத்தி மட்டும் யோசிங்க போதும்

80பார்த்தது
ஜெயிக்குறத பத்தி மட்டும் யோசிங்க போதும்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஐபிஎல் 2024 தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்ல மிக முக்கியமான காரணம் அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தான். அவரின் நேர்மறையான அணுகுமுறை அந்த அணியை இவ்வளவு பெரிய உயரத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. அணி மீட்டிங்கில் உரையாடும்போது கம்மின்ஸ் பயன்படுத்திய வார்த்தைகள் அவ்வளவு சக்தி வாய்ந்தவையாக இருந்ததன. ஜெயிக்குறத பத்தி மட்டும் யோசிங்க, உங்களுக்கு எது வருமோ.. எது பலமோ.. அதனை முழுமையாக வெளிக்காட்டுங்கள் என்றே தொடர்ந்து கூறி வந்திருக்கிறார்.

தொடர்புடைய செய்தி