மகனுக்கு ஆப்பிள் ஐ-போன் 16 பரிசளித்த குப்பை வியாபாரி

74பார்த்தது
குப்பை வியாபாரி ஒருவர் தனது மகனுக்கு சந்தையில் புதிதாக அறிமுகமாகியுள்ள ஐ- போன் 16 போனை பரிசளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குப்பை வியாபாரி ஒருவரின் மகன் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்துள்ளார். அதை பாராட்டும் வகையில், ரூ.1.8 லட்சம் மதிப்புடைய ஐ-போன் 16 மொபைலை வாங்கிய தந்தை அதை மகனுக்கு பரிசளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி