ஜான்சன் & ஜான்சன்: 15 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு

66பார்த்தது
ஜான்சன் & ஜான்சன்: 15 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு
ஜான்சன் & ஜான்சன் பவுடரால் புற்றுநோய் ஏற்படுவது உறுதி செய்யப்பட்டதால், 15 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2021 முதல் இவான் ப்ளாட்கின் என்பவர், ஜான்சன் & ஜான்சன் பவுடரை பயன்படுத்தியுள்ளார். இதனால் அவருக்கு மீசோதெலியோமா என்ற அரியவகை புற்றுநோய் தாக்கியுள்ளது. இவரது புகாரை ஏற்று ஆய்வு செய்த நீதிமன்றம், ஜான்சன் & ஜான்சன் நஷ்ட ஈடாக 15 மில்லியன் டாலர் செலுத்தவேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி