உக்ரைன் அதிபரை ‘புதின்’ என அழைத்த ஜோ பைடன்

76பார்த்தது
ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு உதவும் வகையில் ‘உக்ரைன் காம்பெக்ட்’ என்ற உடன்படிக்கையை நேட்டோ அமைப்பின் 32 உறுப்பினர்கள் முன்னிலையில் அறிவிக்கப்பட்டது. அப்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை மேடைக்கு அழைத்தபோது, "புதின்" என பெயர் சொல்லி அழைத்தார். அடுத்த சில நொடிகளில் அதை திருத்திச் சொன்னார். அது இப்போது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. மேலும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை "ட்ரம்ப்" என அழைத்தார்.

நன்றி: ஸ்பார்க் மீடியா

தொடர்புடைய செய்தி