TNSTC-ல் வேலை வாய்ப்பு.. 688 காலிப்பணியிடங்கள்

50பார்த்தது
TNSTC-ல் வேலை வாய்ப்பு.. 688 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்த விவரங்களை காணலாம்

நிறுவனம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்
காலியிடங்கள்: 688
பணி: அப்ரண்டிஸ்
கல்வித் தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree / Graduate / Diploma in Engineering or technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்
சம்பளம்: ரூ.9,000/- முதல் ரூ.8,000/-வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 8.07.2024
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
மேலும் விவரங்களுக்கு: http://boat-srp.com/wp-content/uploads/2024/06/TNSTC_Notification_2024_25_3_Regions.pdf

தொடர்புடைய செய்தி