டிஜிட்டல் பேமென்ட் துறையில் நுழையும் ஜியோ

59657பார்த்தது
டிஜிட்டல் பேமென்ட் துறையில் நுழையும் ஜியோ
முன்னணி டெலிகாம் நிறுவனமான ஜியோ டிஜிட்டல் பேமெண்ட் துறையில் நுழைய தயாராக உள்ளது. இதனால் Paytm Payments வங்கி கடுமையாக பாதிக்கப்படும். இந்தியாவில் 20 லட்சம் வணிகர்கள் UPI சவுண்ட் பாக்ஸை பயன்படுத்துகின்றனர், அவர்களில் 85% பேர் Paytm நிறுவனத்தின் சவுண்ட் பாக்ஸ்களை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில்தான் Paytm நிறுவனத்தை போலவே சவுண்ட் பாக்ஸ்களை அறிமுகப்படுத்த ஜியோ திட்டமிட்டுள்ளது.
மேலும் Paytm, Bharat Pay மற்றும் Phone Pay ஆகியவற்றை விட குறைந்த மாத வாடகையை வசூலிக்க ஜியோ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி