நாளை கடைசி நாள் - உடனே வேலைக்கு விண்ணப்பிங்க!

571பார்த்தது
நாளை கடைசி நாள் - உடனே வேலைக்கு விண்ணப்பிங்க!
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் (BHEL) நிறுவனத்தில் 517 தொழிற்பயிற்சி பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (மார்ச் 13) கடைசி நாளாகும். இதில் தமிழ்நாட்டை உள்ளடக்கிய தெற்கு மண்டலத்தில் 131 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு BE, ME முடித்த 30 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். எழுத்துத்தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். வேலைக்கு விண்ணப்பிக்க: https://bel-india.in/

தொடர்புடைய செய்தி