பிறை தெரிந்தது.. ரமலான் நோன்பு தொடங்கியது

64பார்த்தது
பிறை தெரிந்தது.. ரமலான் நோன்பு தொடங்கியது
தமிழகத்தில் ரமலான் மாத பிறை நேற்றிரவு தென்பட்டதாக தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்ததைத் தொடர்ந்து, ரமலான் நோன்பு இன்று தொடங்கியது. 30 நாட்களுக்கு ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும். இதன்போது இஸ்லாமியர்கள் அதிகாலை சாப்பிட்ட பின், மாலை சூரியன் மறையும் வரை, எதையும் சாப்பிட மாட்டார்கள்; நீரும் அருந்த மாட்டார்கள். மாலை நோன்பு கஞ்சி குடித்து நோன்பை முடிப்பர். 30வது நாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி