ஜனவரி 22 எந்தெந்த மாநிலங்களில் விடுமுறை?

2267பார்த்தது
ஜனவரி 22 எந்தெந்த மாநிலங்களில் விடுமுறை?
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் பால ராமர் சிலை பிரதிஷ்டை ஆகியவை வருகிற 22-ந்தேதி நடைபெறவுள்ளது. இதனிடையே அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு ஜனவரி 22-ந் தேதியன்று மத்திய அரசு அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது. இதே போல திரிபுரா, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், கோவா, ஹரியானா, ஒடிசா, அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் விடுமுறை அளித்துள்ளது. மேலும் இதில் சில மாநிலங்களில் மதுபான கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி