ஜான்பாண்டியனுக்கு தென்காசியில் உற்சாக வரவேற்பு

548பார்த்தது
ஜான்பாண்டியனுக்கு தென்காசியில் உற்சாக வரவேற்பு
தென்காசி (தனி) மக்களவை தொகுதியின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின்வேட்பாளரும், தமமுக தலைவருமான
ஜான்பாண்டியன் இன்று தென்காசி வந்தடைந்தார். காலை 7 மணியளவில் ரயில் மூலம் தென்காசிக்கு வந்தடைந்த அவருக்கு தொகுதியைச் சேர்ந்த தமமுக நிர்வாகிகளும், பாஜக மற்றும் அனைத்து கூட்டணி கட்சியினரும் இணைந்து வரவேற்பு அளித்தனர். தாமரை சின்னத்தில் போட்டியிடும் அவருக்கு ஆதரவாக அண்ணாமலை உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

தொடர்புடைய செய்தி