ஜூன் மாதம் வெளியாகும் "இந்தியன் 2"

73பார்த்தது
ஜூன் மாதம் வெளியாகும் "இந்தியன் 2"
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடித்து வரும் "இந்தியன் 2" திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு 2020 ஆம் ஆண்டு நடந்த கிரேன் விபத்து காரணமாக தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் மீண்டும் கடந்த வருடம் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு தற்போது ரிலீஸ் தேதி குறித்தான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்படாத நிலையில், ஜூன் முதல் வாரம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி