தேர்வு கிடையாது நேர்காணல் மட்டுமே.. அருமையான சம்பளம்

23750பார்த்தது
தேர்வு கிடையாது நேர்காணல் மட்டுமே.. அருமையான சம்பளம்
HSCC வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு அமைப்பாகும். இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம் : HSCC காலியிடங்கள் : 31 பணியிடம் : Project Leader, Team Leader, Engineer etc வயது வரம்பு : அதிகபட்ச வயது 55 சம்பளம் : ரூ.30,000/- முதல் ரூ.2,40,000/- வரை கல்வித் தகுதி : BE / டிப்ளமோ விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.04.2024 விண்ணப்பிக்கும் முறை : உரிய ஆவணங்களுடன் நேர்காணல் தேதியன்று நேரில் செல்ல வேண்டும் மேலும் விவங்களுக்கு : https://www.rites.com/Upload/Career/107-115_24_pdf-2024-Apr-02-16-19-24.pdf

தொடர்புடைய செய்தி