தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிகம் பருகப்படும் பானம்

55பார்த்தது
தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிகம் பருகப்படும் பானம்
உலகளவில் தண்ணீருக்கு அடுத்த படியாக உலகமக்களால் அதிகம் பருகப்படும் பானமாக தேநீர் உள்ளது. சில நாடுகளில் பால் கலந்த தேநீராகவும், சில நாடுகளில் பால் கலப்பு இல்லாத தேநீராகவும் சுவைக்கப்படுகிறது. கிமு 2737-ம் ஆண்டில் சீனாவின் பேரரசராக இருந்த ஷென்னோங், தேநீரை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. தான் குடிப்பதற்காக வைத்திருந்த வெந்நீரில் தேயிலைகள் எதேச்சையாக விழுந்ததால், அதன் சுவை அவருக்கு தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி